விசேட கலந்துரையாடல் இன்று...!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரர்களுக்குமிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் விதம் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026