இலங்கையில் வளிமாசடையும் விகிதம் உயர்வு..!
இலங்கையில் வளிமாசடையும் விகிதம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதனை குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026