எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முடக்கப்படும் பெல்ஜியம்..!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முடக்கப்படும் பெல்ஜியம்..!

கொரோனா அச்சம் அதிகரித்து வருவதனால் பெல்ஜியம் முழுவதும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்குள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையை எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை நீடிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது