கோனபதிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் பலி
இபலோகம-கோனபதிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
அதிக வேகத்துடன் பயணித்த மகிழூர்தி ஒன்று வேக்கட்டுப்பாட்டை இழந்து பெண்ணொருவர் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உயிழந்த பெண் 76 வயதுடைய சேனபுர-நாரங்கல்லேகம பகுதியைச் சேர்ந்தவராவார்.
விபத்து இடம்பெற்றதை தொடர்ந்து குறித்த மகிழூர்தியின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், பின்னர் அவர் கெகிராவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
நாட்டின் பல பகுதிகளுக்கு 75 மி.மீ ம..
19 October 2026
-
(90)
தரம் 07 மாணவன் மீது அதிபர் கொடூர தா..
18 October 2026
-
(168)
போக்குவரத்து குற்றங்களை மீறும் சாரத..
18 October 2026
-
(147)
கொழும்புத் துறைமுகத்திற்கு புதிய அம..
18 October 2026
-
(89)
இலங்கையின் முதலாவது பயணிகள் போக்குவ..
18 October 2026
-
(117)
காணாமல்போன அக்போ யானையை தேடி விசேட..
18 October 2026
-
(98)
தொடர்புடைய செய்திகள்
நாட்டின் பல பகுதிகளுக்கு 75 மி.மீ மழைக்கு எதிர்வுக..
19 October 2026
தரம் 07 மாணவன் மீது அதிபர் கொடூர தாக்குதல்
18 October 2026
போக்குவரத்து குற்றங்களை மீறும் சாரதிகளுக்கு இனி பு..
18 October 2026
கொழும்புத் துறைமுகத்திற்கு புதிய அமெரிக்க தொழில்நு..
18 October 2026
இலங்கையின் முதலாவது பயணிகள் போக்குவரத்து ட்ரோன் நா..
18 October 2026
காணாமல்போன அக்போ யானையை தேடி விசேட குழு
18 October 2026
முதன்மை செய்திகள்
விண்வௌியில் வரலாற்று சாதனை படைக்க த..
19 October 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு 75 மி.மீ ம..
19 October 2026
தங்கொட்டுவ பகுதியில் பெண் கொலை!
19 October 2026
டெல் அவிவிலிருந்து புறப்பட்ட விமானத..
19 October 2026
இன்றைய ராசி பலன் 19 அக்டோபர் 2026 :..
19 October 2026
தரம் 07 மாணவன் மீது அதிபர் கொடூர தா..
18 October 2026