உயர்தர பரீட்சைகளில் கணிப்பானை (Calculator) பயன்படுத்த அனுமதி
க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் கணக்கீடு பாடங்களுக்காக கணிப்பானை (Calculator) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தால் இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கணக்கீடு பாடங்களுக்காக பரீட்சகைகளின் போது கணிப்பானை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
19 October 2026
டிரோன்ஸ்: திரை விமர்சனம்
18 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026