மத்திய கலாச்சார நிதியத்தின் அபிவிருத்திக்காக 3,400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
2021 ஆம் ஆண்டிற்கான மத்திய கலாச்சார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்காக 3,400 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026