விமான படையின் 18ஆவது விமான படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன நியமனம்

விமான படையின் 18ஆவது விமான படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன நியமனம்

எதிர்வரும் 2ஆம் திகதி அமுலாகும் வகையில் எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன, இலங்கை விமான படையின் 18ஆவது விமான படை தளபதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.