சுகாதார அமைச்சுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கிய கொரிய அமைப்பு
கொரோனா ரைவஸ் பரவலுக்கு மத்தியில் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் இன்று (28) சகாதார அமைச்சிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
'பட்டினியால் வாடுவோருக்கு உதவி வழங்கும் கொரியாவின் அமைப்பு' இந்த பாதுகாப்பு உபகரணங்களை பவித்ரா வன்னியாராச்சிக்கு வழங்கி வைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.
சுகாதார பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரண்ஙகள் உள்ளிட்ட ஆடைகள் 1008ம், பாதுகாப்பு கண்ணாடிகள் 480 மற்றும் கையுறைகள் 200ம் இதன்போது வழங்கி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
2027ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் நடைபெ..
24 August 2026
-
(53)
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள..
24 August 2026
-
(110)
காணாமல் ஆக்கப்பட்டவர்களில் 31 பேர்..
24 August 2026
-
(124)
அடுத்த ஐந்தாண்டுகளில் துறைமுக நகர இ..
24 August 2026
-
(67)
குளவித் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவ..
23 August 2026
-
(117)
இறுதி கும்பல் பெரஹரா வீதி உலா ஆரம்ப..
22 August 2026
-
(130)
தொடர்புடைய செய்திகள்
2027ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அ..
24 August 2026
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளிய..
24 August 2026
காணாமல் ஆக்கப்பட்டவர்களில் 31 பேர் கண்டுபிடிப்பு :..
24 August 2026
அடுத்த ஐந்தாண்டுகளில் துறைமுக நகர இலக்கு! அரசாங்கத..
24 August 2026
குளவித் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு
23 August 2026
இறுதி கும்பல் பெரஹரா வீதி உலா ஆரம்பமானது
22 August 2026
முதன்மை செய்திகள்
2027ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் நடைபெ..
24 August 2026
பாமாயில் உடலுக்கு நல்லதா, கெட்டதா?..
24 August 2026
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள..
24 August 2026
உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் நடிகை ஐ..
24 August 2026
காணாமல் ஆக்கப்பட்டவர்களில் 31 பேர்..
24 August 2026
கீரிமலையில் வெள்ள வாய்க்கால் மூடிகள..
24 August 2026