இலங்கை விஜயம் நிறைவு- மாலைத்தீவை நோக்கி புறப்பட்ட அமெரிக்க இராஜாங்க செயலாளர்
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்து, இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றார்.
இந்நிலையில், இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 1.06 மணியளவில் விசேட விமானத்தின் ஊடாக மாலைத்தீவை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளர்.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026