சற்று முன்னர் வெளியான செய்தி - ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்டது..!
கொரோனா பரவலையடுத்து ஹட்டன் நகரை தற்பொழுது முதல் தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கமைய மறு அறிவித்தல் வரை ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026