வவுனியாவில் வாகன விபத்து...!
கண்டியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் மோதுண்டு வவுனியா தபால் காரியாலயத்திற்கு முன்பாக விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது
சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026