பேலியகொட மீன் சந்தையால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விபரம் வெளியானது...

பேலியகொட மீன் சந்தையால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விபரம் வெளியானது...

பேலியகொட மீன் சந்தையில் இதுவரை 535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பேலியகொட மீன் சந்தையில் பாதிக்கப்பட்டவர்கள் எந்த இடங்களில் உள்ளனர் என்ற விபரம் வெளியாகி உள்ளது.

எந்த இடங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற முழு விபரம் பின்வருமாறு...

 

 • வெல்லம்பிட்டி - 34
 • மாகொலா - 08
 • கொட்டாஞ்சேனை - 63
 • பம்பலபிட்டி - 02
 • ஹோகண்தர - 03
 • மட்டக்குளிய - 79
 • கொலன்னாவ - 12
 • கெலனிய - 19
 • பெலியகொட - 54
 • அங்கொட - 06
 • கொழும்பு கோட்டை - 02
 • உஸ்வெடகெய்யாவ - 02
 • மத்துகம - 02
 • கிராண்ட்பாஸ் - 26
 • புலத்சின்ஹல - 02
 • அகுரஸ்ஸ - 01
 • மோதர - 09
 • மரதான - 13
 • மாலிகாவத்தை - 03
 • நுகேகொட - 01
 • மஸ்கெலியா - 01
 • கொலுப்பிட்டிய - 01
 • ஹெயந்துடுவ - 02
 • அலுத்கடே - 07
 • ஜா-எல - 06
 • மொரட்டுவ - 04
 • கடுவெல - 01
 • சிலாபம் - 01
 • பஸ்ஸர - 1
 • ஒருகொடவத்த - 3
 • லுனுகம்வேகர - 01
 • வடகொட - 01
 • ராகம 01
 • கம்பொல - 03
 • கல்கிஸ்ஸ - 03
 • சீதுவ - 03
 • மாதர - 01
 • உருகமுவ - 02
 • கோனுவல - 01
 • ஹுனபிட்டி - 01
 • பெலியத்த - 01
 • பரகஸ்தொட்ட - 01
 • களுத்துறை - 01
 • மத்தேகொட - 01
 • கிரில்லவல - 01
 • ஒலியமுல்ல - 01
 • உடுகம - 01
 • பொகவந்தலாவ - 01
 • அடககொட - 01
 • இமடுவ - 01
 • வவுனியா - 01
 • குருநாகல் - 01
 • பல்லேவெல - 01
 • மகர - 01
 • பத்தரமுல்ல - 01
 • மாலபே - 01
 • மொனராகல - 01
 • நாவலபிட்டிய - 01
 • சேதவத்த - 01
 • நாரஹென்பிட - 01
 • நாவல - 01
 • மினுவாங்கொட - 05
 • திவுலபிட்டி - 04
 • மீரிகம 01
 • தெல்கொட - 01
 • கனவத்த - 01
 • உடுபிட்டிய - 01