கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்...!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்...!

சப்புகஸ்கந்த பிரதேசத்தில் உள்ள பட்டலந்த இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவருக்கும் கொவிட்19 தொற்றுறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளார்.

அவர் மீன்கொள்வனவுக்காக அண்மையில் பேலியகொட மீன்பிடி சந்தைக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.