புகையிரத கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள விசேட தகவல்..!

புகையிரத கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள விசேட தகவல்..!

பிரதான புகையிரத பாதையின் யட்டகொட முதல் கெழும்பு கோட்டை வரையான பகுதிகளிலும் புத்தளம் முதல் கொழும்பு வரையான பகுதிகளிலும் கடலோர புகையிரத பாதையில் பென்தொட முதல் கொழும்பு வரைர்யான பகுதிகளிலும் அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிக்கு புகையிரதங்கள் நிறுத்தப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது.

புகையிரத கட்டுப்பாட்டு மையம் இந்த தகவலை அறிவித்துள்ளது.