
இலங்கையில் சற்று முன்னர் 609 பேருக்கு கொரோனா...!
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 609 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இவர்களின் பேலியாகொடை மீன் சந்தையில் 496 பேருக்கும் தனிமைப்படுத்தலிலிருந்த 48 பேருக்கும் காலி மீன் பிடி துறைமுகத்தில் ஐவருக்கும் பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 20 பேருக்கும் இவர்களுடன் தொடர்பிலிருந்த 40 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025