ஜனாதிபதி கோட்டாபயவின் அறிவுறுத்தல்! நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபயவின் அறிவுறுத்தல்! நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

 

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் வர்த்தக நிலையங்களுக்கு சென்று அதிகளவான பொருட் கொள்வனவில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும்,

இவ்வாறான சந்தர்ப்பங்களில் மீண்டும் தொற்றாளர்கள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.