கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு..!
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 83 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3644 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026