மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியது 20 ஆவது திருத்தம்...!
மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
19 October 2026
டிரோன்ஸ்: திரை விமர்சனம்
18 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026