14 ஆவது கொரோனா மரணம் சற்று முன்னர் பதிவானது...!
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
இதனை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
குளியாப்பிட்டி பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026