தம்புள்ளையில் 100பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!!

தம்புள்ளையில் 100பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!!

தம்புள்ளை பொருளாதார வளாகத்தில் இன்று(22),  100பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். தம்புள்ளை பொருளாதார வளாகத்தில் இருந்த குறிப்பிட்ட சிலரையே இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது