
சற்று முன்னர் மேலும் 50 பேருக்கு கொரோனா..!
நாட்டில் மேலும் 50 பேருக்கு சற்று முன்னர் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 22 பேர் மினுவாங்கொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என்பதுடன், பேலியகொடை மொத்த விற்பனை மீன் சந்தையை சேர்நத 06 பேருக்கும், அவர்களுடன் தொடர்கை பேணிய 22 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்றுதியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025