மாகந்துர மதூஷின் இறுதிச் சடங்கு...! காணொளி..!

மாகந்துர மதூஷின் இறுதிச் சடங்கு...! காணொளி..!

துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த மதூஷ் லக்ஷித்த என அழைக்கப்படும் மாகந்துர மதூஷ் இன் இறுதி சடங்கு இன்றைய தினம் மஹரகம - கொடிகம பொது மயானத்தில் இடம்பெற்றது.

இதன்போது அவரது உறவினர்கள் மற்றும் மனைவிமார்கள் பங்கேற்றிருந்தனர்.

இது தொடர்பான காணொளியை கீழே காணலாம்...!