நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!

நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!

இன்றைய நாளில் இதுவரையான காலப்பகுதிக்குள் 109 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 49 பேர் பேலியகொடை மொத்த மீன்சந்தை ஊழியர்கள் எனவும் 37 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் எனவும் பேர் 23 அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.