பேலியகொடை மீன் சந்தை இன்று தற்காலிகமாக மூடப்பட்டது
பேலியகொடை மீன் சந்தை இன்றைய தினம் (21) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, வியாபாரிகளுக்கு PCR பரிசோதனை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.