02 கோடி ரூபாய் பெறுமதியான போதை குளிசைகள் மீட்பு..!
மத்திய தபால் சேவை ஊடாக அனுப்பிவைக்கப்பட்ட 02 கோடி ரூபாய் பெறுமதியான போதை குளிசைகள் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தெக நபர் ஒருவரை காவற்துறையினர் கைது செய்தள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026