மாகந்துர மதூஸ் உயிரிழந்த இடத்தில் பதிவாகியுள்ள காணொளி...!

மாகந்துர மதூஸ் உயிரிழந்த இடத்தில் பதிவாகியுள்ள காணொளி...!

போதை பொருள் வர்த்தகரான மாகந்துர மதுஷ் உயிரிழந்த இடத்திலிருந்து சிவப்பு நிறத்திலான உந்துருளி ஒன்று காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த உந்துருளியானது நபர் ஒருவரால் தள்ளிக்கொண்டு போகும் சிசி ரீவி காணொளி காட்சி ஒன்று எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த காணொளி கீழே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.