மேலும் ஐந்து காவற்துறை பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு- சற்றுமுன் வெளியான செய்தி
குளியாபிட்டிய காவற்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட குளியாபிட்டிய, நாராம்மல, கிரிஉல்ல, பன்னல மற்றும் தும்மலசூரிய பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் காவற்துறை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026