மதூஷின் பூதவுடலை அவரது சட்டரீதியான மனைவியிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தின் போது கொல்லப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாகந்துர மதூஷின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது சட்டரீதியான மனைவிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026