ஊரடங்கு உத்தரவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான விசேட செய்தி...!

ஊரடங்கு உத்தரவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான விசேட செய்தி...!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளை காலை 08 மணி முதல் இரவு 10 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையங்கள் திறந்திருக்கும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.