காணாமல் போன படகை தேடும் நடவடிக்கை..

காணாமல் போன படகை தேடும் நடவடிக்கை..

இந்தியா - ராமேஷ்வரம் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைக்கு சென்று காணாமல் போன படகினை தேடும் நடவடிக்கையினை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர். நேற்று முன் தினம் 4 பேருடன் குறித்த படகு மீன்பிடி நடவடிக்கைக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த படகினை தேடும் நடவடிக்கையில் இந்தியா கடல் மற்றும் விமான படையினர் முன்னெடுத்துள்ளது. படகு குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.