மதுவில் ஆரம்பித்து துப்பாக்கி சூடு வரை சென்ற மோதல் சம்பவம்
எல்பிடிய-பிடிகல-கொடஅமுண பிரசேத்தில் மது அருந்திய நான்கு நபர்களுக்கிடையே ஏற்பட்ட தகறாரில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பின்னர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் தற்போது கராபிடிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026