ஹெரோயின் போதைப்பொருளுடன் சிறைக் காவலர் ஒருவர் கைது
புத்தளம்-சேனபுடிகுருப்புவ பகுதியில் 40.870 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் காவற்துறையின் போதை ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் களுத்துறை சிறைச்சாலையின் சிறைக் காவலராக பணியாற்றி வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026