சூதாட்டத்தில் ஈடுபட்ட சீன பிரஜை உள்ளிட்ட ஐவர் கைது
கொள்ளுபிட்டிய பிரதேச்தில் வீட்டுக் குடியிருப்பு தொகுதியொன்றில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சீன பிரஜை உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுபிட்டிய காவல்துறையினர் நேற்றைய தினம் மேற்கொண்ட விடேச சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025