ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைதானோரின் எண்ணிக்கை 302ஆக உயர்வு
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைதானோரின் எண்ணிக்கை 302ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் காவற்துறை ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 37 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026