ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

வெலிகம பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் 47 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.