மத்துகம பிரதேச செயலக பிரிவில் 3 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

மத்துகம பிரதேச செயலக பிரிவில் 3 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

மத்துகம பிரதேச செயலக பிரிவில் 3 கிராமங்கள் தனிமைப்படத்தப்பட்டிருப்பதாக இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளன

மத்துகம பிரதேச செயலக பிரிவில் ஓவிட்டிகல, பதுகம மற்றும் பதுகம நவ ஜனபதய (பதுகம புதிய குடியிருப்பு கிராமம்) ஆகிய கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக பெயரிடப்பட்டிருப்பதாக ஊழுஏஐனு 19 வைரசு தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.