கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரண்டு விடுதிகளுக்கு பூட்டு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரண்டு விடுதிகளுக்கு பூட்டு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரண்டு விடுதிகள் மூடப்பட்டன.

பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்தே மேற்படி விடுதிகள் மூடப்பட்டுள்ளன.

இதன்படி 34 மற்றும் 36 விடுதிகளே மூடப்பட்டவையாகும்.