ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள்..!

ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள்..!

கண்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் போது ஆபத்தான நிலையில் உள்ள 11 கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 03 பாடசாலை கட்டிடங்களம் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது.