சற்று முன்னர் மேலும் 39 பேருக்கு கொரோனா..!
மினுவாங்கொடை - ப்ரெண்டிக் கொத்தணியின் நோயாளர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 39 பேருக்கு கொவிட் 19 தொற்றுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி சவேந்திரசில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்தகொத்தணியில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த கொவிட்19 நோயாளர்களின் எண்ணிக்கை 2075ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026