இலங்கையில் புதிய வைத்தியர்கள் நியமனம் - வெளியானது பெயர் பட்டியல்

இலங்கையில் புதிய வைத்தியர்கள் நியமனம் - வெளியானது பெயர் பட்டியல்

இலங்கையில் ஆயிரத்து 117 வைத்தியர்களுக்கு புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

நியமனம் பெற்றவர்களுக்கான பெயர்ப் பட்டியல் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டுள்ளவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் கடமைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.