இலங்கையில் முதலாவது “உயர் பாதுகாப்பு சிறை”
சிறைச்சாலைகளின் ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனியவின் வழிகாட்டுதல்களின் கீழ் பூசா சிறைச்சாலை இன்று (18) உயர் பாதுகாப்பு சிறை என்று அறிவிக்கப்பட்டது.
இலங்கையின் முதல் மற்றும் ஒரே உயர் பாதுகாப்பு சிறை இதுவாகும்.
பூசா சிறைச்சாலையின் பெயரிடும் விழாவில் கலந்து கொண்ட சிறை ஆணையர் துஷர உபுல்தெனிய,
தீவிரவாத மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மட்டுமே இந்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026