கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்..!
கம்பஹா பகுதியில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை கொழும்பு ஐ.டி.எச்.மருத்துவமனையில் அனுமதிப்பதற்காான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026