
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் வீழ்ச்சி
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 22% குறைந்து 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த 5 வருடங்களில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் பதிவாகிய இது மிகக் குறைந்த ஏற்றுமதி வருமானம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஆடை ஏற்றுமதியில் 3.9 அமெரிக்க டொலர்கள் என்ற அதிகூடிய வருமானம் கடந்தாண்டு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
என்றும் இளமையாகவே இருக்கணுமா.. வேப்ப இலை ஒன்னே போதும்
09 March 2025