மினுவங்கொடை கொத்தணியில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று

மினுவங்கொடை கொத்தணியில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று

மினுவங்கொடை கொத்தணியில் மேலும் 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தலில் இருந்த 22 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கே இவ்வாறு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.