பிரதமரை சந்தித்த புதிய தூதுவர்கள்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு நாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று மாலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள சி.ஏ.சந்திரப்ரேமவும் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026