அடையாளம் தெரியாத நபர்களால் தீவைக்கப்பட்ட விவசாய நிலம்..!

அடையாளம் தெரியாத நபர்களால் தீவைக்கப்பட்ட விவசாய நிலம்..!

மெதிரிகிரிய பிரதேச சபைக்கு சொந்தமான பகுதிகளில் உள்ள வயல் நிலங்களுக்கு அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்படுவதால் பிரதேசவாசிகள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் குறித்த பகுதியில் விவசாயிகளுக்காக அரசாங்கம் உரங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த பகுதியில் வேறு சில பயிர்கள் பயிரிடப்படும் நிலங்களுக்கும் தீ வைக்கப்படவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.