கொரோனா தொடர்பில் சுகாதார அமைச்சர் தெரிவித்த விடயம்..! -
கொரோனா தொற்றானது இதுவரையில் சமூக தொற்றாக மாற்றமடையவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியது மக்களின் பொறுப்பாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026