மேற்பார்வை விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி..!
மதுரங்குலிய மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானம் மற்றும் மதுரங்குலிய பகுதியில் உள்ள பாதை நிர்மாணம் என்பவற்றை பார்வையிட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி குறித்த பகுதிக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
இதனை தொடர்ந்தே அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026