நாட்டின் பல பிரதேசங்களில் மழை பொழிய கூடும்

நாட்டின் பல பிரதேசங்களில் மழை பொழிய கூடும்

மேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன் வட மாகாணத்தின் சில பகுதிகளில் பகல் வேளையில் மழை பொழிய கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.