மக்கள் நடமாற்றமின்றி காணப்படும் கட்டுநாயக்க பிரதேசம்!
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு இன்று காலை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்தடன், குறித்த பிரதேசத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக அப்பிரதேசத்தின் பிரதான பஸ் தரிப்பிடம், கடைகள் மற்றும் சந்தை ஆகிய இடங்களில் மக்கள் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றது




சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026